ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யாவிற்காக பாடிய செந்தில் கணேஷ்! பிகிலில் பாடியுள்ளாரா?!

Published by
மணிகண்டன்

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் வென்றவர் கிராமத்து இசை கலைஞர் செந்தில் கணேஷ். அந்த போட்டியில் ஜெயிப்பவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்  பாட வாய்ப்பு உண்டு என கூறிதான் போட்டி நடைபெற்றது.

ஆனால் அதற்குள் சார்லி சாப்ளின் 2, விசுவாசம் என சில படங்களில் பாடியுள்ளனர் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி தம்பதியினர். தற்போது செந்தில் கணேஷ், நடிகர்  சூர்யா தற்போது நடித்து வரும் சூரரை போற்று படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் பாடியுள்ளார்.

ஆனால் விஜய் டிவி சொன்னபடி இன்னும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் செந்தில் கணேஷ் பாடவில்லை. ஆதலால், பிகில் படத்திலாவது செந்தில் கணேஷ் பாடியுள்ளாரா என்பது டிராக் லிஸ்ட் வந்தால்தான் தெரியும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

2 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago