shruti haasan [file image]
சென்னை : ஸ்ருதிஹாசனுக்கு திறமை அதிகமாக இருந்தாலும் கூட ஆரம்ப காலத்தை போல தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறலாம். தமிழில் வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால் தான் சமீபகாலமாக ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். நடிக்க நுழைந்த ஆரம்ப காலத்தில் கொஞ்சம் உடல் இடை அதிகமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் மெலிந்த தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.
இப்போது உடலில் அதிக அளவுக்கு கவனம் செலுத்துகிறாரா? இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், ஆரம்பத்தில் எல்லாம் உடலில் மிகவும் கவனம் செலுத்துவாராம். குறிப்பாக அவர் செலவு செய்து தான் தனது முகத்தின் வடிவத்தை மாற்றினாராம். டாக்டர் கிட்ட அறிவுரை கேட்டு முகத்தை சற்று மாற்றினாராம்.
அதைப்போல, காத்து பகுதியும் அழகாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு அழகாக மாற்றினாராம். பின் உதடும் நன்றாக இருந்தால் தான் பட வாய்ப்புகள் வரும் என்பதற்காக அதற்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டாராம். இப்படியான தகவலை வேறு யாரும் சொல்லவில்லை வழக்கமாக இப்படி தகவலை கூறி சர்ச்சைகளை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன் தான் தெரிவித்து இருக்கிறார்.
இந்த தகவலை போல மற்றோரு தகவலையும் அவர் ஸ்ருதிஹாசன் பற்றி பேசி இருக்கிறார். அது என்னவென்றால் ஸ்ருதிஹாசனுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறதாம். இப்படியான நோய் அவருக்கு வருவதற்கு முக்கியமான காரணம் அவர் மதுவுக்கு அடிமை ஆனதா? அல்லது அழகுக்காக எடுத்து கொண்ட சிகிச்சையா? என்று கேள்வியையும் பயில்வான் ரங்கநாதன் எழுப்பி இருக்கிறார்.
இந்த கேள்வியை நான் அவரிடம் கேட்கிறேன் ஏதன் காரணமாக அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போவதற்கு காரணம் தெரியும். அவர் தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் எதுவும் தெரியாமல் பேசுவது தான் உங்கள் வேலை எனவும், நீங்க எப்போது கண் ஆப்ரேசன் செய்தீர்கள்? என்றும் கூறி வருகிறார்கள்.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…