Silk Smitha [File Image]
கவர்ச்சி என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு நடிகை சில்க் ஸ்மிதா தான். இவர் ஆடிய கவர்ச்சி நடனம் யாருக்கும் மறக்கவே மறக்காது என்றே கூறலாம் அப்போதிலிருந்து இப்போது இருக்கும் 2kகிட்ஸ் வரை சில்க் ஸ்மிதாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்றே கூறலாம். முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலத்திலியே திடீரென 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இவருடைய மரணத்திற்கு தெளிவான விளக்கம் இதுவரை வெளியாக கூட இல்லை. கவர்ச்சியை தாண்டி நன்றாக நடிக்க தெரிந்த நடிகையை தமிழ் சினிமா இழந்துவிட்டதே என அந்த சமயமும் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்நிலையில், சில்க் ஸ்மிதா உயிரோடு இருந்தபோது அவர்க்கு மன அழுத்தமும் வேதனையும் அதிகமாக காரணமே அவர் சொந்தமாக படங்களை தயாரித்தது தானம்.
ஏனெனில் அவர் சொந்தமாக தன்னுடைய செலவில் தயாரித்த படங்கள் எதுவும் ஓடவே இல்லை என்ற காரணத்தால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாம். பிறகு இதனால் மனமுடைந்து போன சில்க் ஸ்மிதா பிறகு பாசத்திற்காகவும் எங்கினாராம். பாசத்திற்காக ஏங்கிய அவருக்கு மருத்துவர் ஒருவர் பழக்கமானராம்.
பிறகு சில்க் ஸ்மிதாவுக்கு போதை பழக்கம் வந்ததும் அப்டியே தொடர்ச்சியாக போதை பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டாராம். அந்த மருத்துவர் சில்க் ஸ்மிதாவுக்கு போதை ஊசி போடுவதற்காக தான் வீட்டிற்கு வருவாராம். பிறகு இதனால் மருத்துவருக்கும் சில்க் ஸ்மிதாவுக்கு இடையே முதலில் நட்பு வர அடுத்ததாக அது காதலாகவும் மாறியதாம்.
இருப்பினும் அந்த மருத்துவருக்கு ஒரு மகன் இருந்தாராம். அவருடைய மகனுக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம் இருந்த காரணத்தால் சில்க் ஸ்மிதா அவருக்கு சற்று உதவி செய்தாராம். இதனால் அந்த மருத்துவர் சில்க் ஸ்மிதா மீது சந்தேகப்பட்ட காரணத்தால் சில்க் ஸ்மிதா மிகவும் வேதனை அடைந்தாராம். அதன் பிறகு தான் சில்க் ஸ்மிதா மர்மமான முறையில் மரணமடைந்தாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சில்க் ஸ்மிதா இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் நடித்த படங்களும், பாடல்களும் என்று மறக்காமல் ரசிகர்கள் மனதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று (ஜூலை 21) திருவனந்தபுரத்தில்…
சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…
சென்னை : வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்தார். இதில்,…
அமெரிக்கா : உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி, உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல்…
சென்னை : சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்,…