சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் இந்தியாவில் பல சாதனைகளை படைத்து, ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படமானது, இன்று சீனாவில் வெளியாகிறது. இப்படம், 48 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.
மேலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் ஒன்று சீனாவில் இவ்வாறு பிரமாண்டமாக வெளியாவது இதுவே முதல் முறை. எனவே, சீன மொழியில் வெளியாகும் இப்படமானது மிகப்பெரிய அளவில் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…