சூர்யாவின் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் உருவாக்கிய புகைப்ப்டம்! ‘அகரம் தந்த சிகரம்’!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது படத்தை கொண்டாடுவதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னனி நடிகராக உள்ளார்.
இவரது பிறந்த நாள் வருகிற 23ம் தேதி வரவுள்ளது. அதனைக் கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அதற்காக common dp ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை நடிகர் கார்த்தி , விக்னேஷ் சிவன் என பலர் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாக இணையதளத்தில் வரை வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025