துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் கார் ஓட்டுநர் மகள் தற்கொலை!

Default Image

துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் பாஸ்கர். இவர் சென்னை  சைதாப்பேட்டையில் பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவரது மகள் நிவேதிதா 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நிவேதிதா நேற்று  திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts