தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சூரியாவின் “காப்பான்” திரைப்படத்தை லைகா நிறுவனம் கடந்த வாரம் வெளிக்கிழமை 20ம் தேதி வெளியிட்டது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் சென்றுடைவில்லை என்றாலும் சூர்யா ரசிகர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் “நம்ம வீட்டு பிள்ளை” செப்டம்பர் கடைசி வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சூரியாவின் காப்பான் படமும் வருவதால் சிவகார்த்திகேயன் மற்றும் சன் பிக்சர்ஸ் மற்றும் படக்குழுவினர் சூரியாவின் படத்தின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர்.
தற்போது காப்பான் திரைப்படம் மக்களிடம் பெருமளவில் சென்றடையாமல் படு தோலிவியை பெற்றதால் இன்று காலை நாளிதழ்களில் நம்ம வீட்டுப்பிள்ளை ரிலீஸ் தேதி வரும் 27 என்று அதிகாரபூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…