நேற்று நடைபெற்ற காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர் என பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ சூர்யாவின் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து. அவரை பாராட்டி பேசியிருந்தார்.’
இந்த பாராட்டுக்கு நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ சூப்பர் ஸ்டார் ரஜினி தனது கருத்துக்களுக்கு ஆதரவாக பேசியத்தற்கு நன்றி.’ என தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…