ராஜமௌலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் சண்டை காட்சியில் களமிறங்கும் தமன்னா.
நடிகை தமன்னா ”சே ரோசன் செகரா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை தமன்னா, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படமான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து, ராஜமௌலி அடுத்ததாக இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் சண்டை காட்சியில் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…