துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட தல அஜித்! சான்றிதழ் இதோ!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராவார். இவர் சினிமாவில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஏரோ மாடலிங் என பல துறைகளில் ஈடுபாடுடன் உள்ளார். இவர் சமீபத்தில், எம்.ஐ.டி-ஐ எனும் தக்ஷா என்னும் மாணவர் குழுவுடன் இணைந்து, ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக செயல்பட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக, கோவையில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித் இப்போட்டியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இறுதி சுற்றுக்கு முன்னேறி இப்போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித்குமாருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த சான்றிதழ்,
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025