இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பிரபலமான இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழில் முதன்முதலாக மகராசி என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சங்கர் கணேஷ் தற்போதைய தமிழ் திரைப்பட பாடல்கள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ‘காலங்கள் மாறிப்போனதால் சமீபகாலமாக தமிழ் திரைப்பட பாடல்கள் புரியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அந்த காலத்தில் பாடல்களுக்கு உயிர் கொடுத்து தயார் செய்ததால், காலம் கடந்து இன்றும் பேசுகிறது. சமீபத்திய பாடல்கள் உயிரில்லாத பாடல்களாக, யூஸ் அண்ட் த்ரோ பாடல்களாகவும் உள்ளது. பாடல் வரிகள் மக்களை சென்றடையவில்லை. எரிச்சலான இசை மட்டுமே உள்ளது தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…