தற்போதைய தமிழ் திரைப்பட பாடல்கள் உயிரில்லாத யூஸ் அன்ட் த்ரோ பாடல்களாக உள்ளது : சங்கர் கணேஷ்
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பிரபலமான இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழில் முதன்முதலாக மகராசி என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும்