vijayakanth [file image]
Vijayakanth : விஜயகாந்த் தன்னை விட வயதில் மூத்தவர் என கூறி பிரபல நடிகை அவருடன் நடிக்க மறுத்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் எந்த அளவிற்கு பீக்கில் இருந்தார் அவருடைய படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்தது என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். கிராம புறங்களில் எல்லாம் அந்த சமயம் இவருடைய படங்கள் தான் அதிக அளவில் வசூல் செய்தது.
விஜயகாந்த் பீக்கில் இருந்த நேரத்தில் எல்லாம் அவருடன் பல முன்னணி நடிகைகள் கூட விஜயகாந்த் உடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது உண்டு. அதைப்போலவே விஜயகாந்துடன் நடிக்க சில நடிகைகள் மறுப்பு தெரிவித்ததும் உண்டு. அப்படி தான் நடிகை லட்சுமியும் ஒரு சமயம் நடிக்க மறுப்பு தெரிவித்தாராம்.
அன்னை என் தெய்வம் படத்தில் விஜயகாந்திற்கு அம்மாவாக நடிக்க நடிகை லட்சுமியிடம் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் வடிவுக்கரசி பேசினார்களாம். கதை எல்லாம் கேட்டுவிட்டு விஜயகாந்த் என்னை விட வயதில் மூத்தவர் அவருக்கு எப்படி நான் அம்மாவாக நடிக்க முடியும் அதெல்லாம் சரியாக வராது நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று விஜயகாந்துடன் நடிக்க லட்சுமி மறுத்துவிட்டாராம் .
அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே ஆர் விஜயாயிடம் பேசி உடனே கே.ஆர். விஜய் சம்மதம் தெரிவித்து விட்டாராம் . அந்த நேரத்தில் அதற்கு அட்வான்ஸ் தொகையும் கொடுத்துவிட்டு சம்பளமும் பேசி முடித்து விட்டார்களாம். இந்த தகவலை பிரபல நடிகையான வடிவுக்கரசி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஜயகாந்த் உடன் லட்சுமி நடிக்க மறுத்துள்ள தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…