கதை தான் ஹீரோ! நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான் : திருநாவுக்கரசர்

இயக்குனர் எல்.எஸ்.பிரபுராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் படைப்பாளன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களை தயாரிக்க வேண்டும் என இருந்தேன். திரைக்கதையும் எழுதி இருந்தேன். சில பிரச்சனைகளால், அவர் முன்வரவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முக்கியம்.கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான் என கூறியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர் கூட தோற்ற படங்கள் உண்டு. எனவே கதை தான் அப்பாவும் முக்கியம் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025