Actor Vijay [Image source : IANS]
இன்று 234 தொகுதிகளிலும் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளை கூட்டாக சந்திக்கிறார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இன்று பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் 234 தொகுதிகளிலும் தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை மூலம் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
அடுத்ததாக அண்மையில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி விஜய் கௌரவித்தார்.
இவ்வாறு அரசியல் பயணம் நோக்கி தனது அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ளும் நடிகர் விஜய் இன்று பனையூரில் தனது அலுவலகத்தில் 234 தொகுதிகளில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளையும் கூட்டாக சந்திக்க உள்ளார். இதில் தங்களது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…