நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. கடந்த 17 வருடங்களாக நாயகியாக வளம் வரும் இவர், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 96 படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார். இதனையடுத்து இவர் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மோகன்லால் மலையாளத்தில் அடுத்ததாக நடிக்கும் படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…