leo vijay hayaana [File Image]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹைனா (கழுதைப்புலி) சண்டை காட்சி தான் கூஸ்பம்ஸ் ஆக இருந்தது.
படத்தின் முதல் கட்சியாக காட்டில் இருந்து வழித்தவறி ஊருக்குள் நுழையும் ஹைனாயிடம் சண்டையிட்டு ஒரு வழியாக அதை மயக்கமடைய செய்து பிடித்துவிடுவார்கள். பின்னர், அதனுடன் பழகி தன்னுடன் வீட்டிற்கு எடுத்து செல்வார். படத்தில் அந்த ஹெய்னாவுக்கு விஜய் ‘சுப்ரமணி’ என்று பெயர் வைத்து இருப்பார்.
அது ஏன் என்றும் டிவிஸ்ட் உடன் கிளைமேக்ஸ் காட்சியில், விஜய் சுப்ரமணி என அழைக்க எதிரியை கடித்து கொன்று குடும்பத்தை காக்கும். அந்த காட்சிகள் அந்த அளவுக்கு விரும்பதக்கதாக அமைந்திருந்தது.
ஒவ்வொரு காட்சியும் ‘மிரட்டல்’ தான்! கங்குவா அப்டேட் விட்ட பிரபலம்!
இந்த நிலையில், உண்மையான சுப்ரமணியுடன் நடிகர் விஜய் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விஜய் தனது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்கு அவர் உணவு வைக்கிறார்.
பஞ்சபூதங்களில் சண்டை காட்சி…மிரட்ட காத்திருக்கும் கங்குவா திரைப்படம்!
மேலும் அந்த வீடியோவுக்கு படத்தில் சுப்ரமணி என கூப்பிடும் விஜய்யின் வாய்ஸ் ஓவர் மற்றும் பிஜிஎம் உடன் இணைந்து எடிட் செய்துள்ளனர் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் ‘ஒரிஜினல் சுப்ரமணி’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான “லியோ” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரூ.600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…