Categories: சினிமா

பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து வைத்த விஜய்.! நெல்சனின் நெகிழ்ச்சி ட்வீட்.!

Published by
பால முருகன்

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம்  பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதிஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த கடந்த 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி, இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

விமர்சனங்கள் எப்படி வந்தாலும். படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்று விட்டது என்றே கூறவேண்டும். ஆம், உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகர் விஜய் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட பலரை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குனர் நெல்சன் தனது ட்வீட்டர் பக்கத்தில் விருந்து சாப்பிடும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஒரு அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

7 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

7 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

9 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

9 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

10 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

13 hours ago