இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்ததாக கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி நிறுத்தி எடுக்கப்பட்டது. அதன் பின் இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது.தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்திலிருந்து கடந்த ஆண்டு டிரைலர் தான் வெளியானது. டிரைலரை தொடர்ந்து 1 ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட்டும் படத்திலிருந்து வெளியாகவில்லை. இதனால் விக்ரம் ரசிகர்கள் எப்போது தான் அடுத்த அப்டேட் வெளியாகும் என காத்துள்ளார்கள்.
இந்நிலையில், விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், இன்று மாலை 6 மணிக்கு கோப்ரா படத்தின் ஒரு அப்டேட் வெளியாகும்செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது. கண்டிப்பாக படத்தின் ரிலீஸ் தேதியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…