நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். மக்களுக்கு மரக்கன்று நடுதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு இவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தும், அதனை நடைமுறைபடுத்துவதற்கான முயற்சிகளிலும் வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” இந்த மாபெரும் இயற்கை ஆர்வலரை மண்ணின் மைந்தனை, நம் புழுதியில் புத்திரனை அவர் வாழும் போது போற்ற தவறி விட்டோம். அவர் கற்பித்ததையாவது கையில் எடுப்போம். இயற்கை விவசாயம்! தற்சார்பு வாழ்வு.” என நம்மாழ்வார் குறித்து பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…