சிறகடிக்க ஆசை சீரியல் -குழந்தையால் ரோகினிக்கும் மனோஜுக்கும் வெடிக்கும் சண்டை..!

Published by
K Palaniammal

சிறகடிக்க ஆசை சீரியல் – சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான எபிசோடு[ஆகஸ்ட் 8] இந்த பதிவில் காணலாம்.

ரோகிணி மனோஜ் கிட்ட கிரெடிட் கார்டு எல்லாம் நமக்கு வேண்டாம் மனோஜ் தேவையில்லாம நிறைய செலவு பண்ணிடுவோம்னு சொல்றாங்க.. ஆனா மனோஜ் சொல்றாரு எத்தனை பேரு அப்ளை பண்ணியும் கிரெடிட் கார்டு கிடைக்காம இருக்கு ஆனா நமக்கு அவங்களே தேடி வந்து கொடுக்கிறார்கள். கிடைக்கிற சான்ஸ பயன்படுத்திகனும்  ரோகிணி .கிரெடிட் கார்டு வந்ததும் நம்ம கோவா போயிட்டு வரலாம் அப்படின்னு சொல்றாங்க.. இப்போ கிரிஷ்  கால் பண்றாரு ரோகினியும் சொல்லு கிரிஷ்  அப்படின்னு சொல்றாங்க. அம்மா நான் உன் கூடவே இருக்கணும் என்ன கூட்டிட்டு போறியா.. வரேன் டா உனக்கு சென்னையில ஸ்கூல் பார்த்துட்டு இருக்கேன் அப்படின்னு சொல்றாங்க. அப்போ உன் கூடவே இருக்க போறனா.. ஜாலி அப்படின்னு சொல்றாங்க .

சரிடா நான் அப்புறம் கால் பண்றேன் அம்மா வைக்கிறேன்னு சொல்றாங்க . இப்ப வித்யாவும் ரோகிணியும் ஹாஸ்பிடல் போறாங்க. வித்யா சொல்றாங்க நீ ரொம்ப அவசரப்படரையோ தோணுது. இல்ல வித்யா ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு நிறைய டைம் ட்ரை பண்ணியும் நான் கன்சீவ்  ஆகல ஏதாவது பிரச்சனை இருக்குதான்னு செக் பண்ணி பாத்துரலாம்.  உனக்கு என்னடி பிரச்சனை இருக்க போது ஆல்ரெடி நீ குழந்தை பெத்தவ தானே ..ஆமா மைக் செட் வாங்கி தரேன் ஊரை கூட்டி சொல்லு தெரிஞ்சவங்க யாராவது வரப் போறாங்கடி அப்படின்னு ரோகினி சொல்றாங்க .சரி வா டாக்டர் போய் பார்ப்போம் அப்படின்னு ரெண்டு பேரும் உள்ள போயிடுறாங்க. இந்த டைம்ல சீத்தா இந்த ஹாஸ்பிடலுக்கு இன்டர்வியூ வந்திருக்காங்க.. கூடவே மீனாவும் இருக்காங்க.

டாக்டர்சொல்லுறாங்க  நீங்க உடம்ப அளவுல ஆரோக்கியமாக இருக்கிறீங்க ..ரோகினி .அப்புறம் ஏன் டாக்டர் இன்னும் கன்சீவ் ஆகல அப்படின்னு கேக்குறாங்க .இது மட்டுமே ரீசன் இல்லம்மா ஸ்டிரெஸ் இருந்தா கூட தள்ளி போகும் சொல்றாங்க. மைண்ட் அளவுல டிரஸ் வச்சுக்காதீங்க அப்படின்னு சொல்றாங்க. இப்ப சீதா இன்டர்வியூக்கு உள்ள கிளம்பி போறாங்க .இந்த டைம்ல மீனாவுக்கு பூக்கற்ற அக்கா கால் பண்ணி மீனா.. திடீர்னு ஒரு ஆர்டர் வந்து இருக்குமா 50 மாலை  கேட்டிருக்காங்க கொஞ்சம் உதவி பண்றியா அப்படின்னு கேக்குறாங்க மீனாவும் சரி  அப்படின்னு சொல்றாங்க .இப்ப இன்டர்வியூ முடிச்சு சீதா வராங்க என்னாச்சு சீதா . கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்லி இருக்காங்க அக்கா.

சரி சீதா எனக்கு அர்ஜெண்டா ஒரு வேலை இருக்கு நான் கிளம்பவா அப்படின்னு கேக்குறாங்க. . வேலை கிடைச்சதும்   எனக்கு போன் பண்ணு அப்படின்னு சொல்றாங்க.. இப்போ சீதா கொஞ்ச நேரம் கழிச்சு மீனாவுக்கு போன் பண்றாங்க அக்கா எனக்கு வேலை கிடைச்சிருச்சுன்னு சொல்றாங்க .உடனே மீனா ரொம்ப சந்தோசப்படுறாங்க ரொம்ப சந்தோசமா இருக்குது சீதா .இந்த டைம்ல நம்ம அப்பா இல்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்னு சொல்றாங்க. இப்போ சீதா சொல்றாங்க அக்கா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரோகினியை இங்க பார்த்தேன் . அது குழந்தை சம்பந்தப்பட்ட ஹாஸ்பிடல் ஆச்சே அவங்க எதுக்கு அங்க வந்தாங்க அப்படின்னு மீனா யோசிக்கிறாங்க அப்போ கண்டிப்பா நல்ல விஷயமாக தான் இருக்கும் சீதா..

அக்கா அவங்கதான் உன்னையே எப்ப பாத்தாலும் திட்டிட்டே இருப்பாங்களே அவங்களுக்கு ஒரு நல்லது நடந்தா  நீயே அக்கா சந்தோஷப்படுற அப்படின்னு கேக்குறாங்க. நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை வந்தா நமக்கு சந்தோசம் தானே சீதா அப்படின்னு சொல்றாங்க .இப்ப மீனா வீட்ல கேசரி செய்றாங்க.. முத்து எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்குது மீனா சூப்பரா இருக்கு டேஸ்ட் அப்படின்னு சொல்றாங்க. சரி வா எல்லாருக்கும் கொடுக்கலாம்னு எல்லாருக்கும் கொடுக்குறாங்க அண்ணாமலை சொல்றாரு என்னம்மா சீதாவுக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்துல கேசரி செஞ்சி இருக்கியா.  அது மட்டும் இல்ல மாமா ரோகிணிக்காகவுந்தான் அப்படின்னு சொல்றாங்க..

ரோகிணி சாக்கா பாக்கறாங்க அதோட இன்னைக்கு எபிசோட் முடிந்தது. நாளைக்கு ப்ரோமோல ரோகினி சொல்லுறாங்க   மனோஜ் சின்னதா ஒரு டெஸ்ட் எடுத்துக்கலாம் வா ஹாஸ்பிடல் அப்படின்னு கூப்பிடுறாங்க. நாளாம் கரெக்டா தான் இருக்கேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல அப்படின்னு மனோஜ் சொல்றாரு. நீயும் ஜீவாவும் லிவிங் ல தானே  இருந்தீங்க அப்போ அந்த ஜீவ கண்சிவ் ஆனாளா அப்படின்னு கேக்குறாங்க ..அதுக்கு மனோஜ் முழிச்சிட்டு இருக்காரு.. என்ன நடக்கப் போகுதுன்னு வரப்போற எபிசோடு பார்க்கலாம்.

Published by
K Palaniammal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

11 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago