உன்கிட்ட அவங்களுக்கு ஏதோ ஒன்னு பிடிச்சிருக்கலாம்! கவினை பாராட்டும் சேரன்!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய, புதிய வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து, சேரன் கவின் குறித்து கூறுகையில், மக்கள் உனக்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போடுகிறார்கள் என்றால் உன்கிட்ட எதோ ஒரு விஷயம் பிடித்திருக்கிறது அவர்களுக்கு, உன்னிடத்தில் உள்ள அழகான நேர்மை பிடித்திருக்கலாம். ஏன்னென்றால் நீ எல்லாத்தையும் ஓப்பனா பேசிருற அல்லது உன்னிடம் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ளும் குணம் பிடித்திருக்கலாம் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025