பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளவர் தான் கோபிநாத். இவர் நீயா? நானா? எனும் பிரசித்தமான நிகழ்ச்சி நடத்துகிறதன் மூலம் அதிகளவில் அறியப்படுகிறார். தனது துல்லியமான தமிழ் பேசும் திறமையால் அதிகளவில் இவர் அறியப்படுகிறார்.
இந்நிலையில், இவர் இயக்குனர் பாரதி கணேஷ் அவர்களின் இயக்கத்தில் “இது எல்லாத்துக்கும் மேல” எனும் தமிழ் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இந்த படத்தில் இவருடன் காமடி நடிகர் சதீஷும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே நிமிர்ந்து நில் மற்றும் திருநாள் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய கோபிநாத் தற்போது கதாநாயகனாக களம் இறங்குவதால் அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…