கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

நெல்லை கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் கோலகலமாக நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு கைலாசநாதபுரம் கைலாசநாசர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா பத்துநாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.வரும் 10 தேதி தேரோட்டமும், 11 தேதி தீர்த்தவாரியம் நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து அம்மை அப்பன் உலாவும் நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025