உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முகமது ஹபீஸ்

நேற்று நடைபெற்ற ஆறாவது லீக் போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில்

நேற்று நடைபெற்ற ஆறாவது லீக் போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானிடம் 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் முகமது ஹபீஸ் 84 ரன்கள் குவித்தார். உலக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்களின் பட்டியலில் முகமது ஹபீஸ் நான்காம் இடத்தை பிடித்தார்.நேற்றைய போட்டியில் முகமது ஹபீஸ் 84 ரன்கள் குவித்து நான்காம் இடத்தை பிடித்தார். 84 ரன்னில்  8 பவுண்டரி , 2 சிக்ஸர் விளாசினார்.103* – Z Abbas vs NZ, Trent Bridge, 1983103 – J Miandad vs SL, Hyderabad (PAK), 198789 – J Miandad vs ZIM, Hobart, 199284 – M Hafeez vs ENG, Nottingham, 2019