இன்றைய (07.02.2021) நாளின் ராசிபலன்கள்…!

Published by
லீனா

ரிஷபம்

இன்று சீரான நாளாக காணப்படும். நண்பர்களும் உடன் இருப்பவர்களும் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள். உங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்வீர்கள்.

மேஷம்

இன்று மன உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பணிகளை கையாளும் போது சில தடைகள் ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் சிறப்பாக திட்டமிட வேண்டும்.

மிதுனம்

இன்று உங்கள் கடின முயற்சிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும். உங்கள் நேர்மை மற்றும் உறுதி காரணமாக உங்கள் பணிக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.

கடகம்

இன்று சுமாரான பலன்களை காணப்படும். உங்கள் செயல்களை மேற்கொள்ளும் போது சில சவால்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக உங்கள் இருவருக்கும் இடையிலான உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும்.

சிம்மம்

இன்று பயணம் அதிகமாக இருக்கும். பலன்கள் தாமதமாக கிடைக்கும். எனவே திட்டமிட்டு செயலாற்றுவது சிறந்தது.

கன்னி

இன்று வெற்றி எளிதாகக் கிடைக்கும். உங்களுடைய இனிமையான சுபாவம் பிறரிடம் உங்கள் மீதான நல்லெண்ணத்தை வளர்க்கும். பணியிடத்தில் சவால்களை எளிதாக கையாளுவீர்கள்.

துலாம்

இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். உங்கள் செயல்களில் திட்டமிடுதல் சிறந்தது. உணர்ச்சிவசப்படுதல் தவிர்க்கவேண்டும். பயணத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்

பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். இசையை கேட்பது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். பணியில் கவனக்குறைவாக காணப்படும்.

தனுசு

மற்றவர்களுடன் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். உங்களுக்கு பிரியமானவர்களுடன் பேசும் போது கவனம் தேவை. இன்று பயணங்கள் அதிகமாக காணப்படும்.

மகரம்

இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள உகந்த நாள். நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சியில் கூட உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இன்று நிதி நிலைமை வளர்ச்சிகரமாக இருக்கும்.

கும்பம்

இன்று பயணங்கள் காணப்படும். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். ஆன்மீக ஈடுபாடும் மிகுந்த ஆறுதலை அளிக்கும்.

மீனம்

உங்கள் திறனை அடைவதற்கு குறைந்த வாய்ப்பு காணப்படும். அனைத்து செயல்களையும் திட்டமிட்டு செய்திடுங்கள். எதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்ளவும்.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

14 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

15 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

15 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

16 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago