இன்றைய நாளின்(13.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

Published by
Sharmi

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்க வேண்டும். உத்தியோகத்தில் பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் நாளை சிறப்பாக்கலாம். இன்று பணசெலவு ஏற்படலாம். பதட்டமில்லாமல் இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

இன்று மிதமான நாளாக அமையும். நீங்கள் உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம். உங்கள் உத்தியோக வேலையில் கவனமாக பணிகளை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். கால்வலி ஏற்படலாம்.

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

இன்று அனைத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் பரபரப்பாக இருக்க நேரும். உங்கள் துணையிடம் அன்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள். பண செலவு ஏற்படலாம். உடல்நலத்தை கவனித்து கொள்வதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

இன்று நீங்கள் உங்களது விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் நன்மை, தீமை இரண்டும் இணைந்து காணப்படும். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று பண செலவு அதிகமாக காணப்படும். கால் வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு செழிப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் மும்முரமாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நேர்மையாக இருப்பீர்கள். பணவரவு அதிக அளவு இருக்கும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் பணிகளை சிறப்பாக செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். பணவரவு அதிக அளவு இருக்கும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று கடவுள் வழிபாடு மேற்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் கவனமாக வேலைகளை செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் புரிதலோடு பேச வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று நீங்கள் செயல்களை பொறுமையாக கையாண்டால் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் கவனம் வேண்டும். உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Recent Posts

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

1 hour ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

3 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

3 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

4 hours ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

6 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

7 hours ago