இன்றைய நாளின்(21.04.2022) ராசி பலன்கள்..!இன்று உங்களுக்கு ராஜயோகம் தான்..!

Published by
Sharmi

நீங்கள் இன்று அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் வாக்குவாதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்காது. சளி, முதுகு வலி பாதிப்பு இருக்கும்.

இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். முதுகு வலி ஏற்படலாம்.

இன்று உங்களது செயல்களில் சரியான திட்டமிடல் வேண்டும். வளர்ச்சி சற்று குறைவாக இருக்கும். மேலும் வேலை சற்று அதிகமாக ஏற்படலாம். உங்கள் துணையுடன் சாதாரணமான முறையில் பேச வேண்டும். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். கால் மற்றும் தொடை வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது சிறந்தது. மேலும் பணியிடத்தில் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக  ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

இன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும். உத்தியோகத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணவரவும் செலவும் இணைந்து ஏற்படும். மேலும் கண் பாதிப்பு ஏற்படும்.

இன்று நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் பணியிட சூழலில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையுடன் பதட்டமாக பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. முதுகுவலி ஏற்படும்.

இன்று உங்களுக்கு அபரிவிதமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று நீங்கள் உங்களது சுய வளர்ச்சிக்காக இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். உத்தியோகத்தில் வேலையின் திருப்தி குறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்காது. தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

Recent Posts

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

6 hours ago

“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!

டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…

6 hours ago

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

8 hours ago

”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…

8 hours ago

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

9 hours ago

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

9 hours ago