அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
இன்று காலையில் இருந்து பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், சென்னை உட்பட 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, […]