ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஜூனியர் அசோசியேட் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: எஸ்பிஐ கிளார்க் 2021 தேர்வுக்கு 5454 ஜூனியர் அசோசியேட் காலியிடங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதி : ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழக பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் தேதி: விண்ணப்பங்கள் 27.04.2021 (இன்று ) முதல் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளன.ஆன்லைனில் […]
கொரோனா பரவல் எதிரொலி காரணமாக,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா 2 வது அலையானது விஸ்வரூபம் எடுத்து தீவிரமாகப் பரவி வருவதால்,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாகப் பாடம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கையில்,”அதிகப்படியான கொரோனா […]
அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் ஓர் பொன்னான வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுபாட்டின் கீழ் உள்ள கல்லூரிகளில் படித்து அரியர் வைத்திருக்கின்ற மாணவர்களுக்கும்,தொலைதூர கல்வியில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கும் இறுதியாக மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது,வருகிற மூன்று செமஸ்டர் தேர்வுகளிலும் மாணவர்கள் அரியர் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்பதே ஆகும். இந்த பொன்னான வாய்ப்பை […]
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக இன்று கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5ம் தேதி முதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக, செய்முறை தேர்வுகள் இன்று துவங்குகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து கொரோனா காரணமாகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, செய்முறை தேர்வுகள் கடும் கட்டுப்பாடுகளுடன் , நான்கு குழுக்களாக மாணவர்களை பிரித்து தேர்வுகள் நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான […]
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் மே 4ல் தொடங்கி ஜூன்7 வரையிலும்,12ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெரும் என்று சிபிஎஸ்இ நிவாகம் அறிவித்துள்ளது. ஆனால்,இந்தியாவில் கொரொனோ 2ம் அலையானது வேகமாகப் பரவி வருகிறது.கடந்த 24மணி நேரத்திற்குள் 1,6,912பேர் கொரொனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தொற்றினால் […]
இளங்கலை மருத்துவ மற்றும் பல் படிப்புகளில் சேருவதற்கான தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு (நீட் 2021) ஆகஸ்ட் 1, 2021 அன்று 11 மொழிகளில் நடைபெறும் என்று என்.டி.ஏ இன்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டைப் போல கோவிட்-19 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க்கப்படும்.தேர்வானது ஒரு முறை பேனா மற்றும் காகிதத்தில் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “நீட் (யுஜி), 2021, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளின் படி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பம்ஸ் […]
8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆஃப்லைன் தேர்வுகள் இருக்காது என்றும் ஒர்க்சீட் மற்றும்அசைன்ட்மென்ட் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. நர்சரி 2 ஆம் வகுப்பு முதல் தற்போதைய மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள். கேஜி முதல் 2 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர்கால இடைவேளையின் ஒர்க்சீட் மற்றும் அசைன்ட்மென்ட் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
காலியாக உள்ள 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுக்கான தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 2098 காலியிடங்கள் உள்ள நிலையில், இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு வருகிற ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக மார்ச் 1ஆம் தேதியை முதல் மார்ச் 25ஆம் தேதி […]
வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இளநிலை, முதுநிலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் […]
CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர், ஜூன் மாதம் முதல் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தி வருகிறது. இதனால், அந்தந்த மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பை கொண்டு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டது. சில மாநிலங்களில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டது.இதனிடையே வருகின்ற மார்ச் […]
தமிழகத்தில் இன்று முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்து. ஆகவே பள்ளிகள் திறப்பது குறித்து பல கட்டமாக ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. பொது தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வந்த நிலையில், அண்மையில் […]
தமிழகத்தில் நாளை முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்து, பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் தான் இருந்தது. கடந்த சில மாதங்களாக தான் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பல கட்டமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு […]
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அவர்களின் பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்பு வரும் 8-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பத்து மற்றும் பன்னிரண்டு வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு நடத்தப்படும் இந்த கருத்து கேட்பு கூட்டம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி நடத்தப்பட வேண்டும். அதிக அளவில் பெற்றோர்கள் வரக்கூடிய பள்ளிகளில் வெவ்வேறு நாட்கள் இடைவெளி விட்டு கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் நன்னடத்தை அலுவலருக்கான SBI PO அட்மிட் கார்டுகளை வெளியிட்டுள்ளது . எஸ்பிஐ பிஓ SBI PO தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் , அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கான இணையதளம் செயல்படாமல் இருந்தால் ,பயனர்கள் இணையதளம் மீண்டும் இயங்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. SBI PO அதிகாரிகளுக்கான 2,000 காலியிடங்களை நிரப்ப டிசம்பர் 31 முதல் […]
பொதுத்தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று , மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் ,அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முதலில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ,மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை […]
சிபிஎஸ்சி பொதுத் தேர்வு குறித்த பல்வேறு மாறுபட்ட கருத்துகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரால் மாணவர்களுக்கு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில், இது குறித்ததான முற்றுப்புள்ளிகளுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரி மற்றும் தேர்வாணையம் சார்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேதிகள் மற்றும் எந்த இடத்தில் நடைபெறும் […]
அனைத்து பல்கலைகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதுவும் விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்றும் மற்றவர்கள் ஆன்லைனில் வகுப்புகளில் பங்கேற்கலா என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா நெறிமுறைகளுடன் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிந்தபடியே 50% மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். […]
நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று மீண்டும் தொடங்க உள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்தது.கடந்த 23-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.நான்காம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் நிவர் புயல் […]
நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை மீண்டும் தொடங்குகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்தது.கடந்த 23-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.நான்காம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் நிவர் புயல் காரணமாக […]
நிவர் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் நாளை (26/11/2020) முதல் நவம்பர் 28 வரை 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிவர் புயல் கடலூருக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது […]