அறிவியல் துறைகளில் B​Sc முடித்தவரா? அப்போ ரூ.25,000 சம்பளத்தில் இந்த வேலை உங்களுக்கு தான் ..!

Published by
பால முருகன்

கோவை : தமிழ்நாடு வனத்துறையானது கோவையில் பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது . தற்போது தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .தமிழ்நாடு அரசில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் இந்த வேலைதொடர்பான விவரத்தை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர்
காலியிடங்கள் எண்ணிக்கை
தொழில்நுட்ப உதவியாளர் பல்வேறு

 

தேவையான கல்வி தகுதி 

  • விண்ணப்பதாரர்கள் கணினி/ IT பின்னணி அறிவுடன் அறிவியல் துறைகளில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

வயது வரம்பு 

  • இந்த பணியில் வேளைக்கு சேர வயது வரம்பு பற்றி எதுவும் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம் எவ்வளவு? 

  • இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.25,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

  • இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.forests.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
  • பின் இந்த வேலைக்கான விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
  • விண்ணப்ப படிவத்தில் சரியான விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • நிரப்பிய பிறகு நீங்கள் விண்ணப்பம் செய்த படிவம் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி 

வனச்சரக அலுவலகம், காரமடை வனச்சரகம், காரமடை – 641104

தேர்வு செய்யப்படும் முறை 

  • நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம்.

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 11.07.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 27.08.2024

 

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://www.forests.tn.gov.in/notifications
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி க்ளிக்

Recent Posts

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

31 minutes ago

சிரியாவுக்கு 41% இறக்குமதி வரி – ஷாக் கொடுத்த டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பல நாடுகளின் மீது புதிய…

59 minutes ago

கேரளா : பள்ளி ஆண்டு விடுமுறையை ஜூன் – ஜூலைக்கு மற்ற அரசு திட்டம்?

கேரளா :  கேரள அரசு, பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து மழைக்காலமான ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது…

2 hours ago

இனி CMRL பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது – மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

சென்னை :  மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), இன்று (ஆகஸ்ட் 1 ) முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை…

2 hours ago

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

15 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

16 hours ago