SBI-யில் வேலை வாய்ப்பு…மறந்துவிடாமல் விண்ணப்பீங்க..இதுதான் கடைசி தேதி.!!

Published by
பால முருகன்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா SBI  ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 217 பணியிடங்களில், உதவி மேலாளர் உட்பட பல்வேறு மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

மேலாளர், துணை மேலாளர் மற்றும் பலர். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிகளுக்கு மே 19 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான  தேர்வை ஜூன் மாதம் வங்கி நடத்தும் என கூறப்படுகிறது.

கல்வி தகுதி

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BE/BTech (கணினி அறிவியல்/ கணினி அறிவியல் & பொறியியல்/ தகவல் தொழில்நுட்பம்/ மென்பொருள் பொறியியல்/ மின்னணுவியல் & கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு அல்லது சம்மந்தப்பட்ட துறையில் எம்சிஏ அல்லது எம்டெக்/எம்எஸ்சி
கல்வித் தகுதி முடித்திருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது..? 

மே 19 அன்று அல்லது அதற்கு முன், இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களின் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி / மொபைல் ஃபோன் எண்ணை கொண்டு  விண்ணப்பம் செய்துகொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இந்த PDFயை SBI JOB PDF க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

6 minutes ago

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

9 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

9 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

10 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

11 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

11 hours ago