சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதே ஸ்டைலில் அதிரடி ஆக்ஷன் கலந்த டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்தில், பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 1ம் தேதி அன்று வெளியாகத் தயாராகி வருகிறது. படம் விரைவில் […]
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 13 ஆண்டுகளாக தனது நீண்டகால காதலரிடமிருந்து திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக அஞ்சனா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்புடன், அர்ஜுன் சர்ஜா, நிவேதிதா, ஐஸ்வர்யா, உமாபதி ராமையா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். அஞ்சனாவுக்கு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் அழகான ஐசாயாவுடன் நிச்சயதார்த்தம் […]
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமான் இசையில், தக் லைஃப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் “ஜிங்குச்சா” வெளியாகியுள்ளது. கமலே எழுதியிருக்கும் இப்பாடல் கல்யாண நிகழ்வை மையமாக கொண்டுள்ளது. இதில் சன்யா மல்ஹோத்ரா சிம்புடன் பாடி நடனமாடுகிறார். கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு வைஷாலி […]
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீ. 2023-ல் வெளியான இறுகப்பற்று திரைப்படத்திற்கு பிறகு வேறு படத்தில் நடிக்காமல் இருந்த ஸ்ரீ, சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தான் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. நல்ல திறமையான நடிகராக அறியப்பட்ட ஸ்ரீ, ஆளே மாறிப்போய் மெலிந்த தோற்றத்தில் நிறைய முடி வளர்த்து […]
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு வந்தடைந்துள்ளது. GT4 தொடர் என்பது ஐரோப்பாவின் புகழ்பெற்ற சுற்றுகளில் போட்டியிடும் GT4-ஸ்பெக் வாகனங்களைக் கொண்ட ஒரு முதன்மையான ஸ்போர்ட்ஸ் கார் சாம்பியன்ஷிப் ஆகும். தற்போது, GT4 தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், அஜித் குமார் தனது காரில் தவிர பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. Getting ready to […]
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா என ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காகவே ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சந்தானம் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதுவும் காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்க தான் சந்தானம் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு அடுத்ததாக தன்னுடைய 49-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை […]
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான ஐந்தே நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், படத்தின் நன்றி தெரிவிப்பு விழாஇன்று சென்னையில் நடைபெற்றது. நன்றி தெரிவிப்பு விழாவில் பேசிய […]
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் புகழ்பெற்ற ஸ்ரீ, தற்போது முற்றிலும் மெலிந்து வேறு மாதிரியான தோற்றத்தில் மாறியிருப்பது ரசிகர்களின் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில், குறிப்பாக அவர் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இதற்கு காரணம். இதில் அவர் அரைகுறை ஆடைகளுடன் காணப்படுவதாகவும், அவரது உடல் மற்றும் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள […]
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான ஐந்து நாட்களுக்குள், இந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியான ஐந்தே […]
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி நோட்டிஸ் அனுப்பிவிடுவார். அப்படி தான் தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி படத்திலும் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தபட்டிருந்தது. ஆனால், அதற்கு உரிய அனுமதியை தயாரிப்பு நிறுவனம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா […]
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்று கூறலாம். குறிப்பாக, இசையமைப்பாளர்கள் பலரும் இறந்த பழைய பிரபலமான பாடகர்களின் குரலை AI தொழில் நுட்பம் வைத்து மீண்டு கொண்டு வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் பயன்படுத்தியிருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் லால் சலாம் படத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்யா வைத்து திமிரி எழுடா […]
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி, பெரியார், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், மகாராஜா உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார். கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு தமிழ் […]
சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு முன்னதாக அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் மனம் வாடிவிட்டனர். வசூல் ரீதியாகவும் விடாமுயற்சி படம் 200 கோடி கூட வசூல் செய்யாமல் தோல்வியை […]
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ்மீது தீர்ப்பற்று கொண்டவர். அதனை பல்வேறு மேடைகளில் நாம் கண்டிருப்போம். முதன் முதலாக இரண்டு ஆஸ்கர்களை வென்ற போது ஆஸ்கர் விழா மேடையிலேயே எல்லா புகழும் இறைவனுக்கே எனக் கூறுவதாகட்டும், ஹிந்தி சினிமா மேடையில் ஹிந்தி நடிகருக்கு விருது வழங்கும் போது சிறந்த நடிகர் எனக் கூறியதாகட்டும், செம்மொழியான […]
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே அவர் தற்போது நடித்து முடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் எந்த இயக்குனருடைய இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. அவர்களுக்காகவே இப்போது இன்னும் மகிழ்ச்சி அளிக்கும் […]
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது என்று சொல்லலாம். ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் புகழ்பெற்ற ஸ்ரீ, தற்போது முற்றிலும் மெலிந்து வேறு மாதிரியான தோற்றத்தில் மாறியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில், குறிப்பாக அவர் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் வெளியிட்ட […]
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே இருக்கும். அப்படி தான் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி வெளியான முதல் நாளில் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாக கோட் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. இதனையடுத்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்கிற காரணத்தால் […]
சென்னை : அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம் குறித்த சமூக ஊடக விமர்சனங்கள் குறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார். அஜித்துடன் த்ரிஷா நடிக்கும் ஆறாவது படமாக குட் பேட் அக்லி உள்ளது. இருவரும் முன்பு ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், மற்றும் விடாமுயர்ச்சி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்பொழுது, குட் பேட் அக்லி படத்தில் […]
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் படங்கள் என்றாலே முதல் நாளில் அதிகமாக வசூல் செய்துவிடும். எனவே, குட் பேட் அக்லி படம் அவருடைய கேரியரில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள காரணத்தால் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் எவ்வளவு கோடி வசூல் செய்யும் என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணித்த கணிப்பின்படி படம் எவ்வளவு […]
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை எனவே, அஜித் ரசிகர்கள் பலரும் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது மாஸ்ஸான வில்லன் கதாபாத்திரம் கொண்ட படம் தான் என கூறி வந்தனர். அஜித் மங்காத்தாவுக்கு பிறகு அப்படியான படங்களில் நடிக்கவில்லை என்கிற காரணத்தால் அப்படியான […]