dragon fruit [file image]
தற்போது கடைகளில் நம் கண்களை கவரக்கூடிய ஒரு பழம் டிராகன் ஆகும். இது ஒரு கற்றாழை வகையைச் சேர்ந்த பழமாகும். இந்த டிராகன் பழதில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
சத்துக்கள்:
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், விட்டமின் பி3, பி6 விட்டமின் சி, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.
இதயத்திற்கு நல்ல ஒரு பலத்தை கொடுக்கிறது. குறிப்பாக மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைகிறது.
இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பக்க விளைவுகள்:
பொதுவாக நாம் எந்த ஒரு உணவாக எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மைகளும் இருக்கும் தீமைகளும் இருக்கும் அந்த வகையில் இந்த பழத்தை நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…