இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில், இளம் பெண்களை பொறுத்தவரையில், தங்களது இமை முடியை அழகாக்குவதில் மிக முக்கிய கவனம் செலுத்துவர். தற்போது இந்த பதிவில் இமை முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் வைட்டமின் இ காப்ஸ்யூல்களை எடுத்து, அதில் இருந்து ஜெல் வடிவ மருதை எடுத்து, அதை ஒரு தக்கரண்டு ஆமணக்கு எண்ணெயுடன் கலக்க வேண்டும். பின் இந்த கலவையை தினமும் இரவில் ஒரு சிறிய பிஞ்சில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி மீது நன்கு தேய்க்க வேண்டும்.
இந்த மருந்தில் ஆண்டி ஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளதால், இவை இமை முடியை நன்கு வளர செய்கிறது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…