இடுப்பு வலியால் கஷ்டப்படுகிறீர்களா? அப்ப இதெல்லாம் செய்யாதீர்கள்!

இன்று மிக சிறியவர்கள் கூட இடுப்பு வலிப்பதாக கூறுகின்றனர். இதற்க்கு காரணம் நாம் தான். ஏனென்றால், நமது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, நாம் நமது நடைமுறை வாழ்க்கையில் சில காரியங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதிகமான நேரம் அமர்ந்து இருத்தல்
இன்று நம்மில் அதிகமானோர் அதிகமான நேரம் அமர்ந்து இருந்தே வேலை பார்க்கின்றனர். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்பு வலியால் அவதிப்படுவர். இதற்க்கு காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே அமர்ந்திருப்பது தான் காரணம்.
சரியான நிலையில் உட்காராமை
இருக்கையில் அமர்ந்து வேலை பார்ப்பதற்கென்று, ஒரு முறை உள்ளது. இருக்கையில் நேராக அமர்ந்து, சரியான நிலையில் உட்காராமல் இருந்து வேலை செய்தாலும், இடுப்பு வலி ஏற்படும்.
ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பது
ஒரு சிலர் வேலை பார்க்கும் இடத்தில், ஒரே இடத்தல் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதுண்டு. அதே சமயம், ஒரே இடத்தில் நின்று கொண்டு வேலை பார்ப்பதுண்டு. இரண்டு முறைகளிலும் வேலை பார்ப்பதும் தவறு தான். இந்த இரண்டு முறையுமே இடுப்பு வழியை ஏற்படுத்தக் கூடும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025