நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் எந்த முயற்சியும், உடனடி தீர்வு தரவில்லை என்றாலும், மெது மெதுவாக நிரந்தரமான தீர்வை தரும். பீட்ரூட்டை பயன்படுத்தி முகத்தை இளமையாக்குவது எப்படி?
நாம் நமது சரும அழகை மேம்படுத்த பல வகையான கெமிக்கல் கிரீம்களை பயன்படுத்துவது உண்டு. இதனால், நமது சருமத்தில் பாலா பக்கவிளைவுகள் ஏற்படுத்தக் கூடும். ஆனால், நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் எந்த முயற்சியும், உடனடி தீர்வு தரவில்லை என்றாலும், மெது மெதுவாக நிரந்தரமான தீர்வை தரும். தற்போது இந்த பதிவில், பீட்ரூட்டை பயன்படுத்தி முகத்தை இளமையாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட், காற்றாழை ஜெல், அரிசி, எலுமிச்சை ஆகியவற்றை மொத்தமாக கலந்து மிக்சியில் நன்கு பேஸ்ட் போல அரைக்க வேண்டும்.
பின் இதனை வாரம் இருமுறை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகம் இளமையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…