இருமலை குணப்படுத்தும் வழிமுறைகள்!

நீங்காத இருமலை குணப்படுத்தும் வழிமுறைகள் :
இருமல் பொதுவாக குளிர் காலத்தில் அனைவரையும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்கிவிடும்.இதனால் மெடிக்களில் விற்கும் கண்ட கண்ட மருந்துகளை அனைவரும் வாங்கி பயன்படுத்துவர்.
எளிதில் இருமலை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவத்தை பற்றி பின்வருமாறு காண்போம்.
தேவையான பொருட்கள் :
- வெந்தய கீரை -ஒரு கையளவு
- உளர் திராட்சை -10
- சீரகம் – அரை ஸ்புன்
வெந்தய கீரையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் 500 மிலி நீரை ஊற்றி திராட்சை மற்றும் சீரகம் சேர்த்து நன்கு உலர வைக்கவும்.
பின்னர் நன்கு கொதித்த வெந்தய கீரையை சுண்டவைத்து இறக்கி வைத்து வடிகட்டி குடிக்கவும்.
தொடர் இருமல் ,நாட்பட்ட இருமல் ,வறட்டு இருமல் ,சளியுடன் கூடிய இருமல் உள்ளவர்கள் இந்த கசாயத்தை தொடர்ந்து அருந்தினால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025