சப்போட்டா பழத்தில் இவ்வளவு நன்மைகளா.?

Published by
Sulai

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :

நாம் உண்ணும் பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துக்களை அடிப்படையாக கொண்டுள்ளது.இந்த வகையில் சப்போட்டா பலன்களும் ஒன்று.சப்போட்டா பழத்தில் பல நன்மைகள் உள்ளன.

எனவே சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.

  • சப்போட்டா பழம் சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படுகின்ற கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுக்கிறது.இதயம் தொடர்பாக வரும் பிரச்சனைகளும் நீங்கும்.
  • இரத்த பேதி எடுப்பவர்கள் தேயிலை சாற்றுடன் சேர்த்து சப்போட்டா பழ சாற்றை கலந்து குடித்தால் விரைவில் குணமாகும்.
  • சப்போட்டா பழ கூல் குடித்தால் ஆரம்பத்தில் உள்ள காசநோய் பிரச்சைகள் முற்றிலும் விட்டுவிலகும்.
  • சப்போட்டா பழத்தை உண்ட பிறகு சீரகத்தை மென்று தின்றால் பித்த நோய் நம்மை விட்டு முற்றிலும் விலகும்.
  • எலுமிச்சை சாற்றுடன் சப்போட்டா பழ சாற்றை கலந்து குடித்தால் சளி குணமாகும்.
Published by
Sulai

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

11 minutes ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

55 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 hour ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago