லைஃப்ஸ்டைல்

உங்கள் மனைவியுடன் காதல் குறையாமல் இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?

உங்கள் துணையுடன் நேரம் கழிப்பதே இப்போ உள்ள காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயமாக அனைவரும் பார்க்கிறோம்.திருமணமான புதுசில் நிறைய கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்கை நிகழ்வு பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாத நபர்கள்யிடம் இது வேறுபடுகிறது.அதிலும் ஒரு நாள் பொழுதை நாம் எவ்வாறு கழிக்கிறோம் என்பது நம் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துகிறது. தங்களுடைய உறவில் நீங்கள் அடுத்தகட்டதிற்கு எடுத்துச்செல்ல சில ஜாலியான விளையாட்டுகளை உங்கள் மனைவியுடன் நீங்கள் விளையாடாலாம். இது உங்கள் உறவுக்கு […]

good life 5 Min Read
Default Image

விந்தணுக்கள் அதிகரிக்க இதை சாப்பிடவும்..!

குழந்தை பிறப்பதற்கு மிகவும் முக்கியமானது விந்தணுக்கள் .இந்த விந்தணுக்களில்  குறைபாட்டினால் குழந்தை பிறப்பதில் பலருக்கு சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே விந்து உற்பத்தி அதிகரிக்க நாம் சில வழிகளை கடைப்பிடிக்க வேண்டும். தக்காளி: பொதுவாக விந்தில் ஆன்டிஆக்ஸிடன்கள் விந்துகளின் பாதிப்பை உருவாக்கும் எனவே ஃபிரிராடிக்கல்ஸிடம் இருந்து பாதுகாக்க தக்காளியை சமைத்தோ அல்லது பச்சையாகவே  அதிகம் சாப்பிடலாம். பாதாம் பாதாம்: பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது விந்தின் வடிவத்திற்கும், இயக்கத்திற்கும் உதவக்கூடியது. எனவே தினமும் 75 […]

health 4 Min Read
Default Image

புதிய திருமணமான கணவன் மனைவி..படுக்கை அறைக்கு செல்வதற்கு முன் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

திருமணமான புதுசில் நிறைய கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்கை நிகழ்வு பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாத நபர்கள்யிடம் இது வேறுபடுகிறது.அதிலும் ஒரு நாள் பொழுதை நாம் எவ்வாறு கழிக்கிறோம் என்பது நம் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துகிறது. சந்தோசமாக தொடங்கும் சில நாட்களில் வெறுப்புடனும், கோபத்துடனும், மகிழ்ச்சி இல்லாமல் முடியும். அதனால் படுக்கை அறைக்கு செல்லும் முன்பு மிகவும் சந்தோசமாக திருமணமான கணவன் மனைவி செய்யும் சில விஷயங்கள் முக்கியமானது. அது உங்கள் […]

good life 5 Min Read
Default Image

வயிற்றுக் கோளாறு , உடல்சூடு போன்றவை குணமடைய இந்த டீயை குடிங்க ..!

நம் உடலிலுள்ள நெஞ்எரிச்சல் , வயிற்றுக் கோளாறு, உடல்சூடு, வாந்தி மற்றும் விக்கல் போன்ற நோய்களுக்கு பெரும் மருந்தாக கொத்தமல்லி டீ உள்ளது. கொத்தமல்லி டீ எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கொத்தமல்லி விதை 10 கிராம் சீரகம்- 2 கிராம் சுக்கு- 2 கிராம் பனங்கற்கண்டு தேவையான அளவு மஞ்சள்தூள் -ஒரு சிட்டிகை ஏலக்காய் -ஒரு  சிட்டிகை செய்முறை: கொத்தமல்லி, சீரகம் மற்றும் சுக்கு ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட அளவு எடுத்து ஒன்றாக அரைத்து […]

Coriander tea 2 Min Read
Default Image

மனைவி பற்றி ஆண்கள் தவறாக நினைக்க காரணம் என்ன தெரியுமா?

காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செயல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது.உங்கள் துணை உறவில் பாதுகாப்பற்றதாக  உணருவது சாதாரணமான காரியமில்லை. இருப்பினும் நிரைய நபர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை பற்றி தெரிவதே இல்லை. உங்கள் காதலி அல்லது மனைவி வேற ஒரு ஆணின் அழகையும் ,வெற்றிகளையும் பற்றி பாராட்டினால் அது பொதுவாக ஆண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். உங்கள் காதலன் அதை ரொம்ப காலமாகத் அவரது மனதில் வைத்து கொண்டு வெளியேற விடமாட்டார்கள். […]

good life 4 Min Read
Default Image

பாதத்தில் இருந்து பித்த வெடிப்பை விரட்ட இதோ சில வழிமுறைகள் ..!

நம் உடலிலுள்ள வெப்பத்தினால் கால்களில் வெடிப்புகள் ஏற்படுகிறது. இந்த பித்த வெடிப்பு ஒருவகையான பூஞ்சைகளால் வருகின்றன. பித்தவெடிப்பு ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால். அது கால்பகுதியில் அதிகமாக வெடிக்க ஆரம்பித்து இரத்தக்கசிவு ஏற்படும். அதனால் பயங்கர வலி நமக்கு ஏற்படும். அதிலிருந்து விடுபட சில வழிமுறைகள் உள்ளது.இதில் ஏதாவது ஒன்று பயன்படுத்தினால் போதும். தினமும் குளித்து முடித்துவிட்டு பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின்னர் பாதத்தில் விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் இருக்கும். மேலும் இரவு நேரங்களில் […]

cracked heel 3 Min Read
Default Image

கணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..!!

சில ஜோடிகள் திருமணமான முதல் காலக்கட்டத்தில் மட்டும் உடலுறவில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். சிலர் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தும் அதே விருப்பத்துடன் இருப்பார்கள். இது தம்பதிகளை பொறுத்து வேறுபடும். வாழ்க்கை மாற்றத்தாலும் குழந்தைகளின் வருகையால்பலர் உடலுறவில் ஆர்வத்தை இழந்துவிடுகின்றனர். இதனால் நாளடைவில் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் குறைந்து விடுகிறது. ஒரு நாளைக்கு நல்ல காதல், ரொமாண்டிக் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். பின்னர் தம்பதியன் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளைத் திரைப்படம் பார்த்ததற்குப் பிறகுதம்பதியன் திருமண வாழ்க்கை […]

good life 5 Min Read
Default Image

உதட்டை பெரிதாகக்க வேண்டுமா..? இதை செய்து பாருங்கள் ..!

தற்போதுள்ள பெண்கள் தங்களை அழகாக வைத்து கொள்வதில் அதிக  கவனம் செலுத்தி வருகின்றனர்.அதிலும் அவர்களின் உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள வண்ண வண்ண நிறங்களில் உதட்டுச்சாயம் போட்டு கொள்கின்றனர். சிலர் உதடு எடுப்பாக இருக்க வேண்டுமென உதட்டிற்கு செயற்கை முறையில் பெரிதாகி கொள்கின்றனர்.மேலும் சிலர் அறுவை சிகிச்சை மூலம் பெரிய உதடு பெற முயற்சி செய்து வருகின்றனர்.ஆனால் அது நிரந்தரமானவை இல்லை. இந்நிலையில் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் பொருட்களை கொண்டு உதட்டை எப்படி பெரிதாக்கலாம் என […]

health 4 Min Read
Default Image

உடலுறவில் செய்த பின் கணவன்,மனைவி என்ன செய்ய வேண்டும் என்ன தெரியுமா?

திருமணம் என்பது உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இனிமையான நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் குறிப்பிடும் சில பழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளும் நம்மை ஆச்சரியமடையை செய்கிறது.பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பாரம்பரிய அணுகுமுறை என்பது இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.இதுபோன்ற சூழலில் உடலுறவுக்கு பின்னர் அவர்கள் செய்யும் சில செயல்கள் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும். எல்லா வேலைகளையும் சிறப்பாக முடித்தபின் ஆண்களுக்கு பெண்களை அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருப்பார்கள். கணவன் மகிழ்ச்சியை தன் மனைவியுடன் […]

good life 5 Min Read
Default Image

கருமையான கூந்தல் வேண்டுமா..?அப்போ இதை பயன்படுத்தி பாருங்கள் ..!

நம் சமையலறையில் பயன்படுத்தும் கறிவேப்பிலை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்கிறது. கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால் முடி வளர்ச்சி அதிகமாகும். கறிவேப்பிலையில் உள்ள  ஆன்டி ஆக்சிடன்ட்களும்  கூட வளமையாக உள்ளது இதனால் இறந்துபோன தலைசரும தண்டை நீக்கவும் ,பொடுகை தடுக்கவும் இது உதவுகிறது. கறிவேப்பிலை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம். வெந்தயம் 2 தேக்கரண்டி , சீரகம் 2 தேக்கரண்டி மற்றும் கறிவேப்பிலை கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும் வெந்தயம் […]

Curry tree 4 Min Read
Default Image

ஆண்களே.. பெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கிறது தெரியுமா?

பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஆண்களை கண்டாலே பிடிக்காது சொல்வதுண்டு. அதிலும் இது சாத்தியமா என்றால் இல்லை. பெண்கள் இல்லாத உலகம் நல்லா இருக்கும் என்று கேட்டால் அது சாத்தியமா என்றால் இல்லை. மேலும் எப்படி ஆண்களைப் பிடிக்காத பெண்கள் இருக்கிறார்களோ அதேப்போல பெண்களைப் பிடிக்காத ஆண்களும் இருக்கிறார்கள். ஆண், பெண், திருநங்கை, திரு நம்பிகள் என்ற பாலினங்கள் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அதிலும் சில காரணங்களால் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்கள் அதிகம் […]

good life 5 Min Read
Default Image

காலை எழுந்து, வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நல்லது இருக்கா..?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனை பற்றி இதில் காண்போம். இரவு உணவை எப்போதும் லைட்டாக சாப்பிட வேண்டும். ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் சாப்பிடுகிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். சிலருக்கு டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கும் எண்ணம் வருவது, அந்த பானங்களில் […]

health 3 Min Read
Default Image

பெண்களுக்கு இந்த மாரி மெசேஜ்களை அனுப்பவே கூடாத ஏன் தெரியுமா?

ஆண்களை காட்டிலும் பெண்கள் மெசஜ் செய்வதை உறவில் முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். உறவை மேம்படுத்துவதற்கும் ஆண்களைப் பற்றி புரிவதற்கும் ஆண்கள் செய்யும் மெசேஜ் என்பது மிகவும் முக்கியமானதாகும். காதல் மட்டுமின்றி நட்பை மேலும் தொடர்வதற்கு கூட பெண்கள் ஆண்கள் செய்யும் மெசேஜை வைத்து கண்டுபிக்கிறார்கள். ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் அதிகளவு செல்போனை உபயோகப்படுத்துகிறார்கள். பெண்கள் உங்களது மெசேஜ்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அவர்கள் பிஸியாக இருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு மெசேஜ் அனுப்ப விரும்பவில்லை என்றால் அவர்கள் […]

happy life 4 Min Read
Default Image

உடலில் உள்ள வெண்புள்ளிகளை நீக்குவதை பற்றி பார்க்கலாம்..!

உடலில் உற்பத்தி செய்யும் செல்களான மெலனின் மோசமான செயல்பாட்டின் விளைவாக வெண்படை ஏற்படுகிறது. இந்த வெண்படைகள் ஆரம்பகால அறிகுறியாக சருமத்தின் மீது வெள்ளை திட்டுகளாக உருவாகும். இது பாதம், கை , முகம் , உதடு ,மூக்கு , அக்குள் மற்றும் வாயை சுற்றியும் இந்த வெள்ளை திட்டுகள் காணப்படும்.இளநரை, கருத்த நிறமுடியவர்களுக்கு வாயின் உட்பகுதியில் இந்த வெண்படை ஏற்படக்கூடும். இதனை எளிய முறையில் மருந்துகளை வைத்து தடுப்பதை விட இயற்கை வைத்திய முறைகளில் தடுப்பது சிறந்ததாகும். […]

BODY 4 Min Read
Default Image

குள்ளமான பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா?

பெண்கள் ஆண்களை கவர்வது என்பது அவ்வளவு விஷயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பெண்களைக் பொறுத்தவரையில் ஆண்கள் காதலில் மடிவது மிகக்குறைந்த நேரமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.பெண்களை ஈர்க்கும் முதல் தகுதி அவர்களின் வடிவம்தான் இது பொய் என்றாலும் அதான் உண்மை. தற்போது பெண்களைக் குறித்து ஆண்களிடம் கேட்டும் போது உயரம் கம்மியாக இருக்கும் பெண்கள் அதிகம் ஈர்ப்பதாக தெரிவித்துள்ளார்கள். உயரம் குறைவான பெண்ணை காதலிக்கும் ஆண்கள் எப்பொழுதும் அவர்களை விட அதிக பலசாலியாக உணர […]

life 4 Min Read
Default Image

முகத்தில் இருந்து முகப்பருக்களை விரட்டியடிக்க இதோ டிப்ஸ்..!

இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இந்த முகப்பரு வந்த உடனே அனைவரும் கிள்ளுவது ,பருக்களை உடைப்பது போன்றவை செய்து வருகின்றன. இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள பருக்களை நீங்காது, முகப்பரு மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் அப்படி பருக்களை உடைப்பதனால் பரு உள்ள இடத்தில் வடு ஏற்படுத்தி நமது முகத்தின் அழகை பாழாக்கி விடும். எனவேபரு  நீங்குவதற்கு கண்ட கண்ட கிரீம் வாங்கி உபயோகித்தால் அவை நீங்காது […]

#Acne 4 Min Read
Default Image

பெண்களுக்கு யோனி வறட்சியா? அப்போ இதை செய்யுங்கள்..!!

திருமணத்திற்கு பின் ஆண்,பெண் இருவரும் சந்தோசமாக இருப்பது தாம்பத்ய வாழ்க்கையைப் பொறுத்தது. திருமண வாழ்க்கையில் தாம்பத்யம் சரியாக இல்லையென்றால் இருவர்க்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்படும். எப்போதும் உடலுறவின் போது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சனை தான் யோனி வறட்சி. கணவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் யோனியில் வறட்சியால் பல பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் குறைந்துவிடும். இப்பிரச்சனையில் இருந்து மீள ஒருசில உணவுகளைக் கொண்டு சரிசெய்ய முடியும். அந்த உணவுகளை பெண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் […]

life fi 4 Min Read
Default Image

எளிய முறையில் வீட்டில் சிக்கன் பாப்கார்ன் செய்யும் முறை..!

தற்போது உள்ள குழந்தைகள் அதிகமாக பாஸ்ட் புட் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் பீட்சா , பர்கர் போன்றவை உணவு பொருள்களை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் கடைகளில் விற்கப்படும் பர்கர் மற்றும் பீசா போன்றவை  எந்த வகையான மாவு மற்றும் எண்ணெய்யில்  தயாரிக்கிறார்கள் என்பது குறித்து பெற்றோர்கள் அதிக கவலைப்படுகின்றனர். இதனால் தனது குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள் சில ஸ்நாக்ஸ் பொருட்களை வாங்கித் தருவது இல்லை. இந்நிலையில் வீட்டிலேயே சிக்கன் […]

Chicken Popcorn 4 Min Read
Default Image

இப்படி சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருமாம்..!

தமிழர்களின் முக்கிய உணவு பட்டியலில் சாப்பாடு எப்போதும் இடமுண்டு. இப்போது உள்ள பலர் நம் பாரம்பரிய பழக்கத்தை மறந்துவிட்டு துரித உணவுகளுக்கு மாறிவிட்டன. அதனால் ஏற்படும் தீமையை உணர்ந்து பலரும் முன்னோர்களின் பழக்கத்தை பின்பற்றி வருகின்றன. நம் தினமும் சாப்பிடும் சாப்பாடு எப்படி சாப்பிடலாம் , எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது, எந்த பாத்திரத்தில் சமைக்கக்கூடாது என்பதை பார்ப்போம். பழைய சோறு: நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணம் பழையசோறு. இரவு சாப்பிட்ட பிறகு மீதியுள்ள சாப்பாட்டில் தண்ணீர் […]

cook 6 Min Read
Default Image

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க சோயா பீன்ஸ் சுண்டல்..!

நம் வாழ்வில் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களிலும் , துரித உணவுகளை உண்ணும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து விடுகின்றன. அதனை எளிதில் கரையக்கூடிய சோயாபீன்ஸ் சுண்டல் செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள்: வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ்-அரை கப் துருவிய தேங்காய் -3 மேசைக்கரண்டி உப்பு -தேவையான அளவு எண்ணெய் -அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு -ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள் -இரண்டு சிட்டிகை கறிவேப்பிலை -ஒரு கொத்து  செய்முறை: சோயா பீன்ஸை […]

bad fat 3 Min Read
Default Image