புதிய திருமணமான கணவன் மனைவி..படுக்கை அறைக்கு செல்வதற்கு முன் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

Default Image

திருமணமான புதுசில் நிறைய கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்கை நிகழ்வு பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாத நபர்கள்யிடம் இது வேறுபடுகிறது.அதிலும் ஒரு நாள் பொழுதை நாம் எவ்வாறு கழிக்கிறோம் என்பது நம் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துகிறது.

சந்தோசமாக தொடங்கும் சில நாட்களில் வெறுப்புடனும், கோபத்துடனும், மகிழ்ச்சி இல்லாமல் முடியும். அதனால் படுக்கை அறைக்கு செல்லும் முன்பு மிகவும் சந்தோசமாக திருமணமான கணவன் மனைவி செய்யும் சில விஷயங்கள் முக்கியமானது. அது உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தையும் குறைக்க வழிவகுக்கும்.

ஒரே படுக்கை அறையில் ஒன்றாக தூங்கும் ஒரு ஜோடி எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனால் தற்போதுள்ள பிஸியான காலத்தில் ஒன்றாக நேரங்களை செலவிட தம்பதிகளுக்கு நேரம் கிடைப்பதில்லை. சில கணவன் மனைவி வெவ்வேறு வேலை நேரங்களைக் கொண்டவர்களாக இருகிறார்கள் இதனால் வேற வேற நேரங்களில் படுக்கை அறைக்கு செல்லக்கூடும். .

படுக்கை அறை என்பது உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் சொந்தமான ஒரு இடம் தான் அங்கு தேவையில்லாத பேச்சுக்களை உங்களுக்குள் பேச வேண்டாம். இந்த இடத்தில கணவன் மனைவி உங்களுக்குள் அன்பை அதிகரிக்க என்ன செய்யலாம். உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை இன்னும் மேம்படுத்த என்ன செய்யலாம் என்று காதலன் காதலியுடன் விவாதிக்கலாம்.

கோபடத்துடன் படுக்கைக்குச் செல்வ வேண்டாம். புதுசாக திருமணமான கணவன் மனைவி எப்போதும் கோபமாக படுக்கைக்குச் செல்ல மாட்டார்கள். அவர்களுக்கு சண்டை அல்லது கருத்து வேறுபாடு இருந்தாலும் அதைத் பேசி முடிப்பதற்கான வேலையை அவர்கள் செய்கிறார்கள். தூங்கச் செல்லும்போது தேவையற்ற உணர்வுகளை நினைப்பதால் நம் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மன அமைதியையும் எதிர்மறையாக பாதிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்