உங்கள் மனைவியுடன் காதல் குறையாமல் இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?

Default Image

உங்கள் துணையுடன் நேரம் கழிப்பதே இப்போ உள்ள காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயமாக அனைவரும் பார்க்கிறோம்.திருமணமான புதுசில் நிறைய கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்கை நிகழ்வு பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாத நபர்கள்யிடம் இது வேறுபடுகிறது.அதிலும் ஒரு நாள் பொழுதை நாம் எவ்வாறு கழிக்கிறோம் என்பது நம் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துகிறது.

தங்களுடைய உறவில் நீங்கள் அடுத்தகட்டதிற்கு எடுத்துச்செல்ல சில ஜாலியான விளையாட்டுகளை உங்கள் மனைவியுடன் நீங்கள் விளையாடாலாம். இது உங்கள் உறவுக்கு அதிக பலத்தை சேர்க்கும். உங்கள் மனைவியுடன் சேர்ந்து பொழுதுபோக்கைக் போக்கிக்கொண்டிருந்தால் நல்ல வலுவான மற்றும் நெருக்கமான பிணைப்பை இணைக்கவும் வளர்க்கவும் வழிவகுக்கும்.

சில நேரங்களில் புதிய இடம் மற்றும் புது சூழலில் ஒருவருக்கொருவர் இணைவதற்கு சரியான சூழ்நிலை ஆகும். விளையாடுவதில் ரோலர் ஸ்கேட்டிங் செல்லும்போது கைகளைப் பிடித்துக் கொண்டு நீங்கள் செல்லும்போது பல முறை விலவும் வாய்ப்பிருக்கு அப்போது நீங்கள் இருவரும் அதை ஒன்றாகச் செய்வீர்கள். இது ஒருவிதாமான கலகலப்பான விளையாட்டாகவும். உங்களுக்குள் சந்தோஷம் மற்றும் ஜாலியவும் அதிகரிக்கும்.

காலையில் கணவன் மனைவி சரியாக நேரத்தை போக்க மார்க்கெட் செல்வது ஒரு அழகான வழியாகும். முக்கியமாக இது உங்கள் மனைவிக்கு பெரிய மகிழ்ச்சியை தரும். மேலும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு சமைக்க நீங்கள் இந்நாளை மனைவியுடன் செலவிடலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் ருசியான உணவுகளை செய்ய்யவும் சிலசமையலில் வலிமையைக் காட்டவும் முடியும்.

நடனம் ஆடுவது ஒருவருக்கொருவருடன் நெருக்கத்தை உண்டாக்குவதில் நடனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.அதிலும் குத்தாட்டம் ஆடுவது உங்கள் மனைவியுடன் சேர்ந்து ஆடும்போது ஒருவித ரொமன்ஸ் உலகத்தில் வந்துவிடுவீர்கள். மேலும்
படத்திலும், கதைகளிலும் கூட ஒரு நடனத்திற்குப் பிறகு ஜோடிகள் முத்தம் கொடுப்பார்கள். அதன் பின் அவர்களுக்குள் பிணைவு ஏற்பட்டு உடலுறவு கொள்வதற்கான தூண்டலையும் ஏற்படுத்தும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்