செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொடூர கொலை முயற்சி.!

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த லோகேஷ் என்பவரை ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளது. அந்த நபரை வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமான முறையில் அந்த கும்பல் கொலை முயற்சில் ஈடுபட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் லோகேஷ் அரசு மருத்துவமனையில் கவலை கிடமாக இருக்கிறார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்த கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025