கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது.இந்நிலையில் புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) 2021-22 குடிமை பட்ஜெட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை குறைக்க 10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து நிலைக்குழுவின் தலைவர் ஹேமந்த் ரஸ்னே கூறுகையில் , “கொரோனா தொற்றுநோயை சமாளிக்க பிஎம்சி இதுவரை 250 கோடி முதல் 300 கோடி வரை செலவிட்டுள்ளது” என்றார். புனேவில் தற்போது சுமார் 4,919 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…