[Image source : ANI]
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய போர் விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
இந்திய போர் விமானங்கள் பயிற்சியின் போது விபத்தில் சிக்கும் செய்திகளை நாம் அவ்வப்போது பார்த்து இருப்போம். தற்போது அதே போல ஒரு சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், சூரத்கார் இடத்தில் இருந்து புறப்பட்ட மிக்-21 ரக போர் விமானமானது, ஹனுமன்கர் எனும் பகுதியில் பறந்து செல்கையில் வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் அந்த வீட்டில் இருந்த 2 பெண்கள் விமானம் விழுந்ததில் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானி சிறிய காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…