தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளது. மேலும் 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விதிகளுக்கு மாறாக வதூறு பரப்பும் வகையில் பேசியதாக, இன்று மதியம் 12 தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை வைத்திருப்பது அரசியல் சட்டவிதிகளுக்கு மாறானது என ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில்,…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…
காசா : கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…
சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…