தெலுங்கானாவில் தம்பதிகள் மற்றும் அவர்களது மகள்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கில் எம்.எல்.ஏ.வின் மகனின் பெயர் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி-கொத்தகுடெம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக் குறிப்பில் சிக்கிய எம்.எல்.ஏ.வின் மகனின் பெயர் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தை சார்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களது 2 மகள்கள் உட்பட 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில் தம்பதியின் ஒரு மகள் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறந்தவர் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பில் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் மகன் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…