ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை; எப்ஐஆரில் எம்எல்ஏ மகன் பெயர்..!தெலுங்கானாவில் தம்பதிகள் மற்றும் அவர்களது மகள்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கில் எம்.எல்.ஏ.வின் மகனின் பெயர் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.