டெல்லி : நாடாளுமன்றத்திற்குள் போலியான ஆதார் கார்டுகளைகாண்பித்து நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை CISF காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்ற கட்டடத்திற்குள் சட்ட விரோதமாக அந்த மூன்று பேரும் உள்ளே நுழைய முயன்றதால், டெல்லியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காசிம், மோனிஸ் மற்றும் சோயப் என அடையாளம் காணப்பட்டு 3 பேரையும் டெல்லி போலீசார் போலி மற்றும் மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், எம்.பி.க்களுக்கான ஓய்வு அறை கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் இவர்களை பணியமர்த்தியதாக தெரிய வந்துள்ளது.
சமீபத்தில், சிஆர்பிஎஃப் மற்றும் டெல்லி போலீஸ் படைகளுக்குப் பதிலாக நாடாளுமன்ற வளாகத்தின் முழுப் பாதுகாப்பையும் சிஐஎஸ்எஃப் கையில் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…