போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 3 பேர் கைது.!டெல்லி : நாடாளுமன்றத்திற்குள் போலியான ஆதார் கார்டுகளைகாண்பித்து நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை CISF காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.